“குழந்தைக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்ல”.. கண்ணீர் விட்டு கதறி அழுத மறைந்த காமெடி நடிகரின் மனைவி… கலக்க வைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“குழந்தைக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்ல”.. கண்ணீர் விட்டு கதறி அழுத மறைந்த காமெடி நடிகரின் மனைவி… கலக்க வைக்கும் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் பவுன்ராஜ். இந்த படங்களில் இவர் பொன் ராமின் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரஜினி முருகன் திரைப்படத்தில் இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்தப் படத்தில் வாழைப்பழ காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்தப் படத்தில் மதுரைக்காரனுக்கு கையே கத்தி விரலே வீச்சிடா என்ற வசனத்தையும் இவர் பேசி இருப்பார். மேலும் சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான காமெடி நடிகராக இருந்த இவர் 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில் நடிகர் பவுன்ராஜ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவரின் மனைவியை கணவரின் இறப்புக்கு பிறகு குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கி கூட காசு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி குறித்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jertab_Humanity இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_jertab_humanity_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in