செம ஹாட் மச்சி.. கவர்ச்சியில் இறங்கிய யூடியூப் பிரபலம் பூர்ணிமா.. வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

செம ஹாட் மச்சி.. கவர்ச்சியில் இறங்கிய யூடியூப் பிரபலம் பூர்ணிமா.. வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!!

Published

on

பொதுவாகவே சினிமாவை பொருத்தவரையில் படங்களில் நடித்து புகழ் பெறுவதைவிட சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகள் அடையும் புகழும் ரசிகர்களும் ஏராளம். அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சினிமா நடிகைகள் மட்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் சமீப காலமாக சீரியல் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகள் என பலரும் ஹீரோயினியாக வேண்டும் என்ற ஆசையில் கவர்ச்சியில் இறங்கியுள்ளனர்.

அதன்படி youtube மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பூர்ணிமா தற்போது கிளாமரில் இறங்கியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் பெண்களும் சாதிக்க முடியும் என்பதை தன்னுடைய youtube சேனல் மூலம் நிரூபித்து காட்டியவர் தான் பூர்ணிமா. இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர். சாதாரண காமெடியாக இருந்தாலும் கில்மா கலந்த வீடியோவாக இருந்தாலும் இவரின் ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான வியூஸ் குவிக்கும்.

Advertisement

இவர் ஜீ தமிழில் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் இவருக்கு விரைவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா தற்போது கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள போட்டோ சூட் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Poornima Ravi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@poornima_ravii)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in