VIDEOS
அட சீரியலில் குடும்ப பாங்காக இருந்த நம்ம பாக்யாவா இது?… ஸ்டைலிஷ் லுக்கில் இப்படி கலக்குறாங்களே.. வைரல் வீடியோ..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கதாநாயகி சுசித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டவர். தினம்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
கோபியை விவாகரத்து செய்த பாக்யா தற்போது தன்னுடைய முயற்சியால் வளர்ந்து வருகின்றார். இதில் பாக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுசித்ரா. இவர் ஏற்கனவே கன்னட சீரியலில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் குறிப்பாக இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சுசித்ரா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது சேலையில் ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க