பெற்ற தாய் என்றும் பா ராமல் நடுரோட்டில் மகன் செய்த ப கீர் செயல்..! காண்போரை நெஞ்சை உ லுக்கும் சம்பவத்தின் பின்னணி இதோ..! – cinefeeds
Connect with us

TRENDING

பெற்ற தாய் என்றும் பா ராமல் நடுரோட்டில் மகன் செய்த ப கீர் செயல்..! காண்போரை நெஞ்சை உ லுக்கும் சம்பவத்தின் பின்னணி இதோ..!

Published

on

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் சில மாநிலங்களில், ஊரடங்கில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 55 நாட்களாக மது கிடைக்காமல் தவித்து வந்த குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறந்ததன் காரணமாக, பெற்ற மகனே தாயின் சே லையை உருவி, கொ லை செ ய்ய முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்தவர் வினோ. கூலித் தொழிலாளியன இவர் டாஸ்மாக் கடை திறக்கும் வரை எந்த ஒரு பிரச்சனையும் பண்ணவில்லை. டாஸ் மாக் கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், இவர் பணம் கேட்டு வீட்டில் தொ ல்லை செய்து வந்துள்ளார். இதனால் வீட்டில் கொடுத்த பணத்தை பெற்று மது குடித்த இவர், அரசு வழங்கிய 1000 ரூபாய் நிவாரண தொகையை தன் அம்மாவிடம் கேட்டுள்ளார்.

Advertisement

அவர் வீட்டின் செலவிற்கு பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். பணத்தை வீட்டில் எங்கு வைத்தாலும், தேடி எடுத்து விடுவதால், அவர் தன் ஜாக்கெட்டிற்குள் பணத்தை வைத்துள்ளார். இதனால் கோ பமடைந்த வினோ, அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து, பணத்தை எடுக்க முயன்றுள்ளார். பிறகு அவரது க ழுத் தை நெ ரித்து பிடிக்க, இதில் வ லி தாங்காமல் அம்மா சத்தம் போடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த வினோவிடமிருந்து மீட்டனர். வினோவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in