LATEST NEWS
உடல் எடை ஏறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விருமாண்டி அபிராமி..! – ஷாக்கான ரசிகர்கள் ..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து சென்றவர்கள் ஒரு சிலர் உள்ளார்கள். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் தான்.
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அ றிமுகமாகி நாயகியானவர் அபிராமி. குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது திவ்யா என்ற பெயரை அ பிராமியாக மா ற்றிக்கொ ண்டார். இது விருமாண்டியில் கமல் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது.
மேலும் அமெரிக்காவிற்குப் படிக்கப் போ னார். தற்போது ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக வந்திருக்கிறார். மேலும் அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவிட்டு ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெ ட் ஆக வேலை செய்திருக்கிறார் அபிராமி. தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள அபிராமி, கமல் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தால் நடிப்போன் என்கிறார். விஸ்வரூபம் பார்ட் 2-விலும் அபிராமி டப்பிங் பேசியுள்ளார். சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வெ ளிச்ச த்துக்கு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், எப்படி இருந்த அபிராமி இப்படி ஆகிட்டாரே..? என்று ஷா-க் ஆகித்தான் வருகிறார்கள். இணையத்தில் வெளியான அவருடைய புகைப்படம் இதோ,,,
