LATEST NEWS
என்னது… 12 ஆண்டுகளில் 5 அமைச்சர்களா..?! மோடி ஆட்சியில் ஓய்வில்லாத கல்வித்துறை..!!
2014-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து இதுவரை 5-வது முறையாக மத்திய கல்வி அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். மே 26, 2014 அன்று ஸ்மிருதி இரானி மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று ஜூலை 5, 2016 வரை அப்பதவியில் நீடித்தார். அவரைத் தொடர்ந்து பிரகாஷ் ஜவடேகர் ஜூலை 5, 2016 முதல் மே 30, 2019 வரை மத்திய கல்வி அமைச்சராகச் செயல்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, மே 30, 2019 அன்று ரமேஷ் பொக்ரியால் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று ஜூலை 7, 2021 வரை பணியாற்றினார். அதன் பிறகு, தர்மேந்திர பிரதான் ஜூலை 7, 2021 முதல் ஜூலை 25, 2026 வரை இப்பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
