“திருமணத்தையே கைவிட்ட த்ரிஷா..!” நிச்சயதார்த்தம் நின்ற உண்மைக் காரணத்தை உடைத்த நடிகை.. வியந்துபோன ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“திருமணத்தையே கைவிட்ட த்ரிஷா..!” நிச்சயதார்த்தம் நின்ற உண்மைக் காரணத்தை உடைத்த நடிகை.. வியந்துபோன ரசிகர்கள்..!!

Published

on

நடிகை திரிஷா தன் சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசிய பல சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தான் எந்தச் சூழலிலும் நடிப்பைக் கைவிடப் போவதில்லை என்றும், தன் இறுதி மூச்சுவரை திரையுலகில் தொடர்வேன் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். சினிமாவில் தனக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரின் இந்தத் தீர்க்கமான முடிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த காலங்களில் தனக்கு நடந்த நிச்சயதார்த்தம் கைவிடப்பட்டதற்கான உண்மைக் காரணத்தைத் திரிஷா வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். சினிமாவில் நடிப்பதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதால்தான் அந்தத் திருமண உறவைத் தவிர்த்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், மற்றவர்களைக் காயப்படுத்தி வாழும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை விட, தனிப்பட்ட சுதந்திரமும் தெளிவான முடிவுகவுமே முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளன.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in