ஹீரோவாக குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? இதுவரை யாரும் அறியாத தகவல்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீரோவாக குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? இதுவரை யாரும் அறியாத தகவல்…!

Published

on

விஜய் ஒரு இந்திய திரைப்பட நடிகர், நடனக் கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளை படைத்தது உள்ளார். விஜய் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆன படம் குஷி. இப்படத்தின் மூலம் தான் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவானது.

தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தொடர் தோல்வியிலிருந்து மீண்டெழுந்த குஷி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாரதிராஜா மகன் மனோஜ் தான் என்று ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகிறது. மனோஜ் தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் நடிகராக மாறுவதற்கு முன்பு மனோஜ் உதவி நடிகராக பணியாற்றினார். பொம்மலட்டம் போன்ற படங்களில் தனது தந்தையின் உதவியாளராக பணியாற்றினார்.

Advertisement

 

மேலும், வாலி படத்தின் போதே இந்த கதையை இவர் தயார் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா அதை தொடர்ந்து நியூ, அ ஆ ஆகிய படங்கள் இயக்கியும், இறைவி, மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்தும் புகழ் பெற்றார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in