சட்டத்தின் உச்சகட்ட சவுக்கடி.. 4 மாதத்தில் 22 மரண தண்டனை.. குற்றவாளிகளை நடுங்க வைத்த ரியல் ‘சிங்கம்’ நீதிபதி.. யார் இந்த ரவிக்குமார் திவாகர்..? ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சட்டத்தின் உச்சகட்ட சவுக்கடி.. 4 மாதத்தில் 22 மரண தண்டனை.. குற்றவாளிகளை நடுங்க வைத்த ரியல் ‘சிங்கம்’ நீதிபதி.. யார் இந்த ரவிக்குமார் திவாகர்..? ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதி..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தின் நீதிபதியான ரவிக்குமார் திவாகர், கடந்த 4 மாதங்களில் மட்டும் 22 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவரது இந்த தொடர் கடுமையான தீர்ப்புகளால், குற்றவாளிகள் மட்டுமின்றி பல வழக்கறிஞர்களும் அச்சமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவரது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேலும் 100-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கறிஞர்களின் பீதியைத் தொடர்ந்து, நிர்வாக உத்தரவின் மூலம் பல வழக்குகள் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in