“என்ன வளைவு, என்ன நெழிவு”..! இளம் நடிகை வெளியிட்ட ஹாட்டான புகைப்படம் ..! உ ருகும் நெட்டிசன்ஸ்..! – cinefeeds
Connect with us

TRENDING

“என்ன வளைவு, என்ன நெழிவு”..! இளம் நடிகை வெளியிட்ட ஹாட்டான புகைப்படம் ..! உ ருகும் நெட்டிசன்ஸ்..!

Published

on

டிக் டாக் app மூலம் மக்களிடத்தில் பிரபலமாகி சிலர் சினிமா துறைக்கு வந்துள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் டப்ஸ்மாஷ் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளை பெற்றவர் மிருணாளினி ரவி. படத்தில் டயலாக்குகளையும், பாடல்களையும் பார்த்து நடித்து வந்தார்.இதனால் பெரிதும் பேசப்பட்டு படவாய்ப்புகளை பெற்றார்.

முதன்முதலில் விஜய் சேதுபதி படமான சூப்பர் டீலக்ஸில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் ஜிகிர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து புகழ் பெற்று கலக்கி வருகிறார். இதனால் பெரிதும் பேசப்பட்டு படவாய்ப்புகளை பெற்றார். முதன்முதலில் விஜய் சேதுபதி படமான “சூப்பர் டீலக்ஸில்” சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், சமுகவலைத்தளத்தில் தற்போது photoshoot எடுத்து அதனை பகிர்ந்தும் வருகிறார்.

Advertisement

தற்போது இ றுக்கமான உடையில் ஆட்டோ ஓட்டுவது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு கிளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை என்றும் நைஸ் ஷேப் என்றும் comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in