LATEST NEWS
அடேங்கப்பா..! தாமிரபரணி திரைப்படத்தில் விஷாலுடன் நடித்த பானுவா இது..! ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே..!
நடிகை பானு இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். தமிழ் சினிமாவில் முதன் முதலாக விஷாலுக்கு ஜோடியாக “தாமிரபரணி” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர். நடித்த முதல் திரைப்படம் வெற்றியைப் பெற்றதால், பானுவிற்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் அதன் பிறகு படத்தில் நடிக்க ஆர்வம் இல்லாததால்,
தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் மலையாளத்திலும் ஒருசில திரைப்படத்திலிருந்து நடித்துவிட்டு பிறகு சினிமா பக்கம் காணாமல் போனார் என்று சொல்லலாம். அதற்க்கு பிறகு “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” என்ற திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் சந்தானத்திற்கு மனைவியாக நடித்து இருந்தார் இவர். அதன்பிறகு “ரிங்கு டாமி” என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வீட்டிலேயே தன் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இவருக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. தற்போது அவர் குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பரவலாக காணப்படுகிறது. இணையத்தில் உலா வரும் அவரது குடும்ப புகைப்படம் இதோ,,,

actress muktha family photo shoot
