உள்ளாடை தெரியும் அளவுக்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை..! – “உங்களுக்கு பெரிய்ய்ய மனசு தான்” என்று விளா சும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உள்ளாடை தெரியும் அளவுக்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை..! – “உங்களுக்கு பெரிய்ய்ய மனசு தான்” என்று விளா சும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் துணை நடிகைகளின் வரத்தும் அதிகம் தான். இந்நிலையில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. இதனை தொடர்ந்து “மிஸ்டர் லோக்கல்” படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இருட்டு அறையில் முர ட்டு குத்து 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இவர். இவர் வெளியிடும் போட்டோ மற்றும் விடியோக்கள் அனைத்தும் வேற லெவல் தான்.

Advertisement

அந்த வகையில் தற்போது உள்ளாடை தெரியும் அளவுக்கு இறுக்கமான உடையில் க வர்ச்சியான போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஷாலு. மேலும் அந்த போட்டோஸ்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் “சிறிய விஷயங்கள் உங்களை அதிக சந்தோஷப்படுத்தும்” என கூறியுள்ளார் இவர். மேலும், உங்களுக்கு பெரிய மனசு தான் என்று comment செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in