“இது என்ன உதடா இல்ல கல்கண்டா”..! அட்டகத்தி பட நாயகி வெளியிட்ட ஹாட்ட்டன புகைப்படம்..! – வ ர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது என்ன உதடா இல்ல கல்கண்டா”..! அட்டகத்தி பட நாயகி வெளியிட்ட ஹாட்ட்டன புகைப்படம்..! – வ ர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று கூட சொல்லும் அளவிற்கு தான் உள்ளது. இந்நிலையில் அட்டகத்தி படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை நந்திதா. இந்நிலையில் சமீபத்தில் அவருடைய எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்று சொல்லலாம்.

மேலும் பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

Advertisement

இவர் தற்போது, தன்னுடைய Red Lips-ஐ சுழித்து ஸ்டைலான போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பல விதமான commentsகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in