BREAKING: வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு.. விரைவில் கைது நடவடிக்கை..? – cinefeeds
Connect with us

CRIME

BREAKING: வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு.. விரைவில் கைது நடவடிக்கை..?

Published

on

ஜெம் கிரானைட் வீரமணி மீது புதிதாக ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகளுக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் நடந்துள்ளதாகப் பெண் ஒருவர் காவல் துறையில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்புகார் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணி மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், இவ்வழக்கில் அவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in