தசரா பண்டிகைக்கு செம சர்ப்ரைஸ்…! கையில் பொங்கும் போனஸ் பணம்… மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த மாஸ் அப்டேட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தசரா பண்டிகைக்கு செம சர்ப்ரைஸ்…! கையில் பொங்கும் போனஸ் பணம்… மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த மாஸ் அப்டேட்..!!

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கான உற்பத்தித்திறனுடன் இணைக்கப்பட்ட ஆண்டு போனஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் தசரா பண்டிகை விழாக்காலத்தை முன்னிட்டு, அக்டோபர் முதல் வாரத்திலேயே இந்த போனஸ் தொகை ஊழியர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிதித்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதனிடையே, போனஸ் கணக்கிடுவதற்கான தற்போதைய சம்பள வரம்பான ரூ.7,000 என்பதை ரூ.21,000-மாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என தொழிலாளர் யூனியன்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. இக்கோரிக்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்த முறை ஊழியர்களுக்குக் கிடைக்கும் போனஸ் தொகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in