இணையத்தில் செம ட்ரெண்டாகும் நடிகர் பரத்-ன் பிட்ன்ஸ் புகைப்படங்கள், இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இணையத்தில் செம ட்ரெண்டாகும் நடிகர் பரத்-ன் பிட்ன்ஸ் புகைப்படங்கள், இதோ..!

Published

on

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் பரத். தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பாய்ஸ் படத்தை தொடர்ந்து காதல் படத்தில் நடித்தார் பரத். இப்படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் ரசிகர்களிடையே காதல் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்பின்னர் செல்லமே திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து எம்டன் மகன், பட்டியல், வெயில், கூடல் நகர், பழனி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தற்போது நடிகர் பரத் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் சரியாக போகாத நிலையில், கடைசியாக வெளியான காளிதாஸ் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் நடுவன், 8 மற்றும் சல்மான் கானுடன் ராதே திரைப்படத்திலும் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் பரத் தனது உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று செம ட்ரெண்டாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கே செம பிட்டாக உள்ளார், இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in