LATEST NEWS
உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரோஜாவின் குடும்பம்! நடிகைகளையும் மிஞ்சிய பேரழகியாக ஜொளிக்கும் மகள்…. சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு!
இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா-செல்வமணி தம்பதியினரின் 19 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரோஜா, செல்வமணி தம்பதியை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின்போது ரோஜா-செல்வமணியின் மகள், மகன் ஆகியோர்களும் இருந்துள்ளனர்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை ரோஜா தலையில் கை வைத்து ஆசிபெறும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தை கலக்கும் அந்த புகைப்படங்கள் இதோ
