LifeStyle
நடிகை வனிதாவின் 3வது கணவர் தீ விர சிகிச்சை பிரிவில் அனுமதி..? திருமணமான மூன்றே மாதத்தில் ஏற்பட்ட சோகம்..!!
பிக்பாஸ் மூலம் மீண்டும் ரசிகர் பட்டாளத்தினை வென்ற நடிகை வனிதா கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து ச ர்ச்சையில் சிக்கினர்.
காரணம் பீட்டர் பால் தனது முன்னாள் மனைவி எலிசபெத்தை வி வாகர த்து செய்யாமல் அவசர அவ சரமாக வனிதாவை கிறிஸ்தவ முறைப்படி அவரது வீட்டில் வைத்து திருமணம் செய்தது தான்.
பின்பு தனது திருமணத்தினைக் குறித்து பேசிய பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கு சரமாரியாக ப திலடி கொடுத்த வனிதாவின் பி ரச்சி னை சமீபத்தில் சற்று ஓய்ந்து இருந்தது. இந்நிலையில் வனிதா-பீட்டர் பால் தம்பதியினர் போரூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில் பீட்டர் பாலுக்கு நேற்று இரவு தி டீர் நெ ஞ்சுவ லி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சி கிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போரூரில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
