“CM விஜய் பெரிய துரோகம் பண்ணிட்டாரு..” குரியன் ஜோசப் குழு திடீர் கலைப்பு.. கொந்தளித்த உதயநிதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“CM விஜய் பெரிய துரோகம் பண்ணிட்டாரு..” குரியன் ஜோசப் குழு திடீர் கலைப்பு.. கொந்தளித்த உதயநிதி..!!

Published

on

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள X தளப் பதிவில், குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்ததன் மூலம் முதலமைச்சர் விஜய் தமிழகத்திற்குத் துரோகம் செய்துள்ளதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி இந்தக் குழுவை ரத்து செய்திருக்கும் அரசு, மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வேறென்ன திட்டம் வைத்திருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை ஆராய்வதற்காகத் தமிழ்நாடு அரசால் இக்குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது இக்குழுவை அரசு திடீரெனக் கலைத்திருப்பது பரவலான சர்ச்சையையும் கேள்விகளையும் உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in