“ஒரே ஒரு ரகசியம்… 30 நிமிடத்தில் காலி..” $7.4 பில்லியனை இழந்து டாப்-10 பட்டியலிலிருந்து வெளியேறிய Nvidia CEO..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரே ஒரு ரகசியம்… 30 நிமிடத்தில் காலி..” $7.4 பில்லியனை இழந்து டாப்-10 பட்டியலிலிருந்து வெளியேறிய Nvidia CEO..!!

Published

on

ரகசிய உறவு அம்பலமானதைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் CEO ஜென்சன் ஹுவாங் உலகின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் சறுக்கியுள்ளார். இன்று பங்குச்சந்தை தொடங்கிய வெறும் 30 நிமிடங்களுக்குள்ளேயே அவரின் சொத்து மதிப்பு $7.4 பில்லியன் (சுமார் ரூ.69,183 கோடி) சரிவடைந்து, அவரது மொத்த நிகர சொத்து மதிப்பு $154.7 பில்லியனாகக் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, Forbes அமைப்பின் டாப்-10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஜென்சன் ஹுவாங் 2 இடங்கள் பின்னடைவைச் சந்தித்து, 12-ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in