“இனிமே க்யூவுல நிக்கவேண்டாம்..” பத்திரப்பதிவு ஆபீசுக்கு போறதுக்கு முன்னாடி இதை செஞ்சா போதும்… வந்தாச்சு சூப்பர் ஆன்லைன் வசதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனிமே க்யூவுல நிக்கவேண்டாம்..” பத்திரப்பதிவு ஆபீசுக்கு போறதுக்கு முன்னாடி இதை செஞ்சா போதும்… வந்தாச்சு சூப்பர் ஆன்லைன் வசதி..!!

Published

on

வீடு மற்றும் மனை பத்திரப்பதிவு பணிகளை எளிமைப்படுத்த ஆன்லைனில் டோக்கன் முன்பதிவு செய்யும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி TN பதிவுத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டிய ஆவண வகையைத் தேர்ந்தெடுத்து உரிய தகவல்களை உள்ளிட வேண்டும்.

இதைத் தொடர்ந்து, இணையதளம் வழியே முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களை செலுத்தலாம். பின்னர், பத்திரப்பதிவுக்கான நாளைத் தேர்வு செய்து டோக்கனும் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in