“நான் ஜீரோ.. நீங்க ஹீரோட்ட கேளுங்க..” கர்நாடக முதல்வரின் திமிரான பேச்சுக்கு சீமான் கொடுத்த செம அடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் ஜீரோ.. நீங்க ஹீரோட்ட கேளுங்க..” கர்நாடக முதல்வரின் திமிரான பேச்சுக்கு சீமான் கொடுத்த செம அடி..!!

Published

on

கர்நாடக முதலமைச்சரின் மேகதாது அணை குறித்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “நான் ஜீரோ.. நீங்க ஹீரோவிடம் போய் கேளுங்க” என்று கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் செயல்படும் காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், காவிரி நீரைத் தர மறுக்கும் அதே கட்சியுடன்தான் தான் தவெக கூட்டணி வைத்துள்ளது என்றும் சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கத் துடிக்கும் கட்சிகளுடன் கைகோர்ப்பது குறித்து அரசியல் கட்சிகள் வெளிப்படையான பதிலைத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in