“முதலிரவு அறைக்குள் ஆசையாய் சென்ற மாப்பிள்ளை…” புதுமணப் பெண் வீசிய குண்டால் அதிர்ந்த மணமகன்.. வைரலாகும் அதிர்ச்சிச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முதலிரவு அறைக்குள் ஆசையாய் சென்ற மாப்பிள்ளை…” புதுமணப் பெண் வீசிய குண்டால் அதிர்ந்த மணமகன்.. வைரலாகும் அதிர்ச்சிச் சம்பவம்..!!

Published

on

குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்குச் சம்மதம் தெரிவித்துத் திருமணத்திற்குத் தயாரான இளைஞர் ஒருவருக்கு, அவரது வீட்டார் ‘லேகி’ என்ற பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அந்தப் பெண் இந்தத் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும், பின்னர் சம்மதித்து மணமேடை ஏறியுள்ளார். இந்நிலையில், புதிய வாழ்க்கையைத் தொடங்கும் ஆசையுடன் இருந்த அந்த இளைஞருக்குத் திருமணமான முதலிரவில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

முதலிரவு அறையில் மணமகனிடம் பேசிய அந்தப் பெண், தான் கன்னித்தன்மையை இழந்துவிட்டதாகவும் வேறொரு இளைஞரைக் காதலிப்பதாகவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். திருமணத்திற்கு முன்பே விருப்பமில்லை என்று கூறிவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொண்டு முதலிரவில் இப்படி ஒரு உண்மையை உடைத்த மனைவியின் வார்த்தைகளைக் கேட்டு அந்த இளைஞர் மிகுந்த மனவேதனைக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in