“அடுத்த ‘தளபதி’ இவர்தானா..?” உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்..! திடீர் உத்தரவால் பரபரக்கும் தமிழ்நாடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடுத்த ‘தளபதி’ இவர்தானா..?” உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்..! திடீர் உத்தரவால் பரபரக்கும் தமிழ்நாடு..!!

Published

on

நடிகர் தனுஷ், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களைப் போட்டியிட வைக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தனது அரசியல் ரீதியான நகர்வுகளை அவர் தொடங்கவுள்ளதாகக் கருதப்படுகிறது.

அரசியல் களத்தில் தங்களது இருப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காக, 2031-ஆம் ஆண்டு தேர்தல் வரை காத்திருக்கப் போவதில்லை என தனுஷுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாகத் தேர்தல் களத்தில் இறங்கித் தங்களது பலத்தை நிரூபிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இதன் முதற்கட்டமாக, தனது நற்பணி இயக்கத்தைத் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்த தனுஷ் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்தலைச் சந்திப்பதற்கு ஏதுவாக அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தனது நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in