சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்ட்டியின் தற்போதய நிலை என்ன தெரியுமா..? – நீங்களே பாருங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிங்கம் புலி படத்தில் நடித்த ஆண்ட்டியின் தற்போதய நிலை என்ன தெரியுமா..? – நீங்களே பாருங்க..!

Published

on

சிங்கம் புலி படத்தில் வந்த ஆன்டி யார் ? அவரின் பெயர் என்ன ? என்று கேட்க்கபட்ட நபர்களே அதிகம். 2011-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா அந்த ஆண்டியுடன் ஒரு காட்சி ஒன்னு இருந்தது. இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக ப ரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு.

சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய போது சிங்கம் புலி திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள் அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகு தான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு.

Advertisement

இப்படி இவர்கள் செய்ததன் காரணமாக. நான் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டேன். தற்போது பெண்களுக்கு அழகு செய்யும் பியூட்டிசன் வேலையை செய்து வருகிறேன். என அந்த நடிகை கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in