“நான் தனியாள் அல்ல” தவெக “Vulgar Warriors” அட்டூழியம்… எதையுமே கண்டுக்காம மௌனம் காக்கும் CM விஜய்… சீறிய மேயர் பிரியா..!! – cinefeeds
Connect with us

POLITICS

“நான் தனியாள் அல்ல” தவெக “Vulgar Warriors” அட்டூழியம்… எதையுமே கண்டுக்காம மௌனம் காக்கும் CM விஜய்… சீறிய மேயர் பிரியா..!!

Published

on

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னை ஆபாசமாகச் சித்தரித்து வீடியோ பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், தவெக-வின் ‘வல்கர் வாரியர்ஸ்’ இத்தகைய இழிவான செயலில் ஈடுபடுவதாகச் சாடியுள்ளதோடு, பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசும் முதலமைச்சர் விஜய் இது பற்றி வாய்திறக்காமல் மௌனம் காப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Advertisement

மேலும், இந்தப் போராட்டத்தில் தான் தனியாள் அல்ல என்றும், திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சேகர்பாபு மற்றும் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பலரும் தனக்கு ஆதரவாக உள்ளனர் என்றும் மேயர் பிரியா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in