பாம்பிற்கு முட்டை மற்றும் பால் வைப்பதினால் என்ன நடக்கிறது தெரியுமா..? – அறிவியல் உண்மை இதோ…! – cinefeeds
Connect with us

Uncategorized

பாம்பிற்கு முட்டை மற்றும் பால் வைப்பதினால் என்ன நடக்கிறது தெரியுமா..? – அறிவியல் உண்மை இதோ…!

Published

on

பாம்புக்கு பால் வைப்பது இன்றும் நடந்து வருகின்றது. ஆனால், எதற்காக என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்ளுங்கள். உண்மை தெரியுமா..? பாம்பு, பால் முட்டை சாப்பிடுவதே இல்லையாம். பாம்பினுடைய நாக்கு பி ளவு ப ட்டது. அதனால் பாம்பினால் பால் குடிக்க முடியாது என்று க ண்டுபி டித்து ள்ளனர். இது விஞ்ஞான ரீ தி யான உண்மை.

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பி ரச்ச னையாக இருந்தது பாம்புகள், அதாவது, மனிதர்களை விட பாம்புகள் அதிகம் இருந்தன. ஒரு உ யிரி னத்தை கொ ல்லு ம் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. எனவே, அதனை கொ ல்லா மல் அதன் இ னப்பெ ருக்க த்தைக் க ட்டு ப்ப டுத்த மு யன் றனர்.

Advertisement

பாம்புகள் இ னப்பெ ருக்கம் மே ற்கொ ள்வது மிகவும் வித்தியாசமான முறையில். பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒரு வித வாசனைத் தி ரவ த்தை வெளிப்படுத்தும். அதனை நு கர் ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.

மேலும் பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் க ட்டுப்ப டுத்தும் வேலையை பால், முட்டையிலிருந்து வரும் வாசனை த டுக்கிறது.

Advertisement

எனவே, அதனால் இ னப்பெ ருக்கம் செய்ய முடியாது, இது தான் உண்மையான காரணம் என சொல்லப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in