இணையத்தில் வெளியான நடிகை லக்ஷ்மி மேனன் படத்தின் புகைப்படம்..! – கலாய்க்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இணையத்தில் வெளியான நடிகை லக்ஷ்மி மேனன் படத்தின் புகைப்படம்..! – கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Published

on

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடித்த “சுந்தரப்பாண்டியன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் தான் நடிகை லக்ஷ்மி மேனன். இந்த படத்தினை தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் இவர். கடைசியாக “றெக்க” படத்தில் நடித்தார். மேலும் நடிகர் கார்த்தியுடன் இனைந்து கொம்பன் என்ற படத்தில் நடித்திருந்தார் இவர்.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு தான் இப்போதைக்கு முக்கியம் என படிப்பை தொடர சென்று விட்ட நடிகை லக்ஷ்மி மேனன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்ற ஆசையில் இருக்கிறாராம்.

Advertisement

இந்நிலையில், தற்போது காமெடி நடிகர் கருணாசுடன் “திண்டுக்கல் சாரதி 2” படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதுக்கு பிக்பாஸ் வீட்டுல பாத்திரம் கழுவவே போ யிருக்கலாம் என்று நடிகை லக்ஷிமி மேனனை கிண்டல் செய்து மீம்களை வெளியிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in