LATEST NEWS
இளமை ததும்பும் குட்டி ஜானுவின் க வ ர்ச்சி போட்டோ ஷூட்..! – இளசுகளின் தூக்கத்தை கெ டுத்த 22 வயது நடிகை..!
“96 ” படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் நடிகை கௌரி கிஷன். மேலும் ரசிகர் மத்தியில் இந்த திரைப்படத்திற்காக நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் வில் வசூலிலும் வெ ளுத்து வாங்கி விட்டது.
இவ்வாறு இன் திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்த நமது கௌரி கிச்சினுக்கு தற்போது மலையாளத்தில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே எழுந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் தற்போது பல மலையாளப் படங்களில் இவர் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எப்பொழுதும் சமூகவலைதளத்தில் இருக்கும் நடிகை கௌரி கிஷன் தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது, கடற்கரையில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
