இதுவரை இல்ல அளவிற்கு கவ ர்ச்சியை பிக்பாஸில் காட்டும் “சிகரம் தொடு” பட நடிகை மோனல்..! – ஷாக்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதுவரை இல்ல அளவிற்கு கவ ர்ச்சியை பிக்பாஸில் காட்டும் “சிகரம் தொடு” பட நடிகை மோனல்..! – ஷாக்கான ரசிகர்கள்..!

Published

on

“வானவராயன் வல்லவராயன்” மற்றும் “சிகரம் தொடு” என இரண்டு படங்களிலும் ஹீரோயினாக நடித்தார் நடிகை மோனல் காஜர் அவர்கள். இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு மிஸ். குஜராத்தாக தேர்வானவர். இவருக்கு குடும்பப்பாங்கான முகம் இருந்தாலும் இவருக்கு பட வாய்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது, நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்கல ந்து கொண்டிருக்கிறார் இவர். இந்நிலையில், இந்த வருடத்திற்க்கான தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல ந்து கொண்டிருக்கும் இவர், வாத்தி கம்மிங் பாடலுக்கு குட்டி டிரெஸ் அணிந்து கொண்டு நடனமாடியதை பலரும் பார்த்து, மோனல் கஜ்ஜாரா இது என வாயை பி ளந்தனர்.

Advertisement

மேலும், படங்களில் கூட கா ட்டாத கவ ர்ச்சி பிக்பாஸ் வீட்டுக்குள் காட்டிக்கொண்டிருக்கிறார் இவர். இது ரசிகர்கள் மத்தியில் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in