சிவப்பு நிற உடையில் அது தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..! – வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிவப்பு நிற உடையில் அது தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..! – வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

“இவன் வேற மாதிரி” இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து, நடிகரான தனுஷுடன் “வேலையில்லா பட்டதாரி” என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அவர் குணச்சித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

இவர் தமிழ் மற்றும் தனது கவனத்தை செலுத்தாமல் தெலுங்கிலும் தற்போது கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். சுரபி அவர்களும் தமிழில் குடும்ப பாங்காக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் தெலுங்கு சினிமாவில் கவ ர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

Advertisement

அதனை வெளிபடுத்தும் சமூக வலைத்தளத்திலும் சமீபகாலமாக கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படிஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார் சுரபி. இதனை பார்த்த ரசிகர்கள், எ க்குத ப்பாக comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in