நடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது..! சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்..! அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது..! சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்..! அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்…

Published

on

தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி, என்று தான் சொல்ல வேண்டும். பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி, பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி அவர்கள். இந்நிலையில் இவர் தற்போது “சுல்தான்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் கார்த்தி 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார், என்பது நமக்கு நாகு தெரிந்த ஒரு விஷயம்.

Advertisement

மேலும் இவர்கள் இருவருக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தையின் பெயர் ‘உமையாள்’. சமீபத்தில் தான் மீண்டும் கார்த்தியின் மனைவி ரஞ்சனி அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்திக்கு இரண்டாம் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆம் இதனை அதிகாரப்பூர்வமாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த நெகிழ்ச்சி தகவல் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in