கோவையில் பிரபலமான ஹொட்டல் வைத்திருந்த தி ரு ந ங்கை சங்கீதா கொ லை..! நடந்தது என்ன..? அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது..! – cinefeeds
Connect with us

Uncategorized

கோவையில் பிரபலமான ஹொட்டல் வைத்திருந்த தி ரு ந ங்கை சங்கீதா கொ லை..! நடந்தது என்ன..? அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது..!

Published

on

கோவை சாய்பாபா காலனி NSR சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் ஒரு கு டி யிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்தவர் சங்கீதா (58).

தி ரு ந ங் கையான இவர் தங்கள் இன நல்வாழ்வுக்காக தனி அமைப்பை தொடங்கி அவர்களுக்காகவே பா டுபட்டு வந்தார். தி ருந ங் கைகளின் படிப்புகளுக்கு உதவி வந்தார்.

Advertisement

மேலும்  தி ரு ந ங் கைகளுக்கு சாலை யோர த்தில் கடைகளை வைத்து கொடுத்து உதவுவது போன்ற பணிகளை செய்து வந்தார். அண்மையில் வட கோவை பகுதியில் trans kitchen என்ற உணவு விடுதியை தொடங்கி நடத்தி வந்தார். இது முற்றிலும் கொ ரோ னா வால் தங்கள் வாழ்வாதாரத்தை இ ழ ந் தவர்களுக்காகவே தொடங்கினார்.

இந்த உணவகத்தில்  தி ரு ந ங் கை களே பணிபுரிந்து வந்தார்கள். இங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவும் கோவை மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிலையில் சங்கீதாவின் வீட்டருகே ஒரு டிரம் ஒன்றிலிருந்து து ர் நா ற் றம் வீ சுவ தாக சாய்பாபா கோயில் போ லீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Advertisement

போ லீஸார் சம்பவ இடத்திற்கு வந்து டிரம்மை தி ற ந்து பார்த்தனர். அப்போது அதில் சங்கீதா ச ட ல மாக இ ருந்தார். அதில் உப்பு நி ர ப்பப்ப ட்டு இ ருந்தது.

இதையடுத்து அந்த பகுதிக்கு மோ ப் ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு த ட ய ங்கள் சேகரிக்கப்பட்டன.

Advertisement

விசா ர ணை யில் சங்கீதா கொ லை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரியவந்தது. வடகோவையில் இயங்கி வந்த டிரான்ஸ் கிச்சன் உணவகத்தில் இரு இளைஞர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை.

அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். 2019-ஆம் ஆண்டு தூத்துக் கு டி மாவட்டத்தில் மாணிக்கபுரத்தில் கோயிலில் பூசாரியாக இருந்த திரு ந ங் கை ராசாத்தி த லை து ண் டி த் து கொ ல் ல ப்பட்டார். இந்த கொ லை யி லும் இதுவரை யாரும் கை து செய்யப்படவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in