சற்று முன்- பிரபல இசையமைப்பாளர் திடீர் ம ரண ம்; ரசிகர்கள் அ திர் ச்சி – cinefeeds
Connect with us

LifeStyle

சற்று முன்- பிரபல இசையமைப்பாளர் திடீர் ம ரண ம்; ரசிகர்கள் அ திர் ச்சி

Published

on

விசிறி திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றிய நவீன் சங்கர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் சாலிகிராமத்தில் மியூசிக் ஸ்டுடியோ ஒன்றை நிறுவி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு வெளியான விசிறி திரைப்படத்திற்கு நவீன் சங்கர் இசையமைத்திருந்தார்.

Advertisement

வீட்டுக்கு ஒரே மகனான நவீன் சங்கர் ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே தற்போது இவர் சி கிச் சை ப லனி ன்றி காலமாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் அவர் கொரோனா பெருந்தொற்றால் ம ரணம டைய வில்லை என்று குடும்ப உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in