நடிகை மீனா வெளியிட்டுள்ள புகைப்படம்..! “இந்த வயசுலயுலயும் இப்படியா..? என்று மீனாவை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை மீனா வெளியிட்டுள்ள புகைப்படம்..! “இந்த வயசுலயுலயும் இப்படியா..? என்று மீனாவை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

நடிகை மீனா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’ஸ்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் முன்னணி நடிகை மீனா.

Advertisement

என் ராசாவின் மனசிலே, எஜமான், அவ்வை சண்முகி, வீரா, முத்து, சிட்டிசன், ரிதம், வில்லன், பொற்காலம், அன்புள்ள ரஜினிகாந்த், சேதுபதி ஐபிஎஸ், பாரதி கண்ணாம்மா, தாய் மாமன், கூலி, செங்கோட்டை, ஆனந்த பூங்காற்றே போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீனா.

தற்போது, இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மீனாவும் தன்னுடைய இளமை கால புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள் 43 வயதில் இவ்வளோ கவ ர்ச்சியா? கொளு கொளு கொளுக்கட்ட மாதிரி இருக்கீங்க என வர் ணித்து வருகிறார்கள்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in