பிரபல சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்டுள்ள புகைப்படம்..! – கிரங்கிபோன இணையவாசிகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா வெளியிட்டுள்ள புகைப்படம்..! – கிரங்கிபோன இணையவாசிகள்..!

Published

on

சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்தார் இவர். அதன் பிறகு இவர் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் இவர். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

Advertisement

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற Reality ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

மேலும்  சமூகவலைதளங்களில் active-வாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் modern உடையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in