LATEST NEWS
இறுக்கமான மா ர்டன் உ டையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வாணி போஜன்..! – புலம்பும் ரசிகர்கள்..!
நடிகை வாணி போஜன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தெய்வமகள்” என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது தமிழ் சினிமாவிழும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு கைகளில் 5 படங்கள் வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்திருக்கும் லாக்கப் என்ற திரைப்படத்திலும் கூட நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஹாட்டான சில புகைப்படங்களை தற்போது upload செய்துள்ளார் வருகிறார். அந்த புகைப்படங்கள் இதோ,,,
