LATEST NEWS
பிரபல நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! – புலம்பும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ். மேலும் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள நடிகையும் இவர்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய ரசிகர்களுக்கு கவ ர்ச்சி விருந்தை படைத்து வருகிறார் நிவேதா தாமஸ். நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வி.
நானி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் amazon-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிவேதா தாமஸ் அவர்கள் கவ ர்ச்சியாக நடித்துள்ளார்.
அதிலும் படத்தில் வரும் சாதாரண காட்சிகளில் கூட தன்னுடைய உடலின் அ ங்க ங்கள் தெரியும்படி உ டை அணிந்து அவருடைய ரசிகர்களின் கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் வகையில் கவ ர்ச்சியில் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தற்போது துளி மேக்கப்ப்போடாமல் சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை நிவேதா. இதனை பார்த்த ரசிகர்கள், தங்கள் இஷ்டத்துக்கு comment செய்து வருகிறார்கள்.
