LATEST NEWS
குட்டியான உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா மேனன்..! உருகும் நெட்டிசன்கள்..!
நடிகை ஐஸ்வர்யா மேனன், ஹிப்ஹாப் ஆதி அவர்களுடன் “நான் சிரித்தால்” என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த திரைப்படம் தான் இவருக்கு தமிழில் கைகொடுத்தது என்று கூட கூறலாம். மேலும் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள் அவருடைய முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உள்ளாரா என்பது போல ரசிகர்களிடையே கேள்விகள் எ ழும் பின.
ஏனென்றால் அவருடைய பழைய புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தையும் பார்க்கும் போது கொஞ்சம் கூட சந்தேகம் இல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது , என்னை நெருக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள்… மற்றும் வேகமாக பிடித்துக்கொள்ளுங்கள்.. இது ஒரு மந்திர எழுத்து என ” வாழ்கை ஒரு மகிழ்ச்சியான வண்ணப்பூச்சு ” என்று caption போட்டு, ஹாட்டான ஒரு புகைப்படடஹி வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக செய்து வருகிறார்கள்.
