LATEST NEWS
பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..
நடிகை ஸ்ருதிஹாசன், முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக தான், அதன் பின் நடிகையாக வளம் வந்தார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார் இவர்.
மேலும், தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘லாபம்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் மற்றும் விடீயோக்களை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிகினி அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதை பார்த்த ரசிகர்கள், சூடேறிக்கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram
