மனைவியிடம் வீரத்தைக் காட்டிய நபர்… கடைசியில் சூனா பானாக்கு நடந்த தரமான சம்பவம்..! நீங்களே பாருங்க – cinefeeds
Connect with us

LifeStyle

மனைவியிடம் வீரத்தைக் காட்டிய நபர்… கடைசியில் சூனா பானாக்கு நடந்த தரமான சம்பவம்..! நீங்களே பாருங்க

Published

on

கணவன், மனைவி உறவு என்பது எப்போதும் அன்பை மட்டுமே காட்டும் விசயம் அல்ல. அதையும் மீறி வாழ்க்கை முழுவதும் ச.ண்.டை.யே போடாத தம்பதிகள் என யாரையும் சொல்லிவிட முடியாது.

சின்ன, சின்ன சண்டைச் சச்சரவுகள் குடும்பத்தில் வந்து போவது சகஜம் தான். இங்கேயும் ஒரு கணவன், மனைவி இடையே ச.ண்.டை வந்தது. அதில் கணவர்களின் பரிதாப நிலையை சுட்டிக்காட்டும் சம்பவமே நடந்து முடிந்துவிட்டது.

Advertisement

குறித்த இந்த காட்சியில் மனைவியிடம் ச.ண்.டை போட்ட கணவர் அவரை அ.டிக்.க ஒரு மண் வெ.ட்டி.யை எடுக்கிறார். முதலில் கம்பை எடுத்தவர் அதைக் கீழே போட்டுவிட்டுத்தான் மண் வெட்டியை எடுத்தார். இதனால் கடும் கோபக்கார கணவனாக இருப்பார். இப்போது மனைவியின் த.லை.யி.லேயே போட்டுவிடுவார் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்ததாக மனைவியும் மண்வெட்டி எடுக்க இந்த கணவர் ப.யந்.து நடுங்குகிறார்.

பொண்டாட்டிகிட்ட வீரத்தை காமிச்ச சூனாபானாவின் நிலமை இப்படி ஆகிருச்சேன்னு நெட்டிசன்கள் இதை கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in