நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் பிரபல நடிகை பூஜா ஹெக்டே..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் பிரபல நடிகை பூஜா ஹெக்டே..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

Published

on

நடிகை பூஜா ஹெக்டே இவரது வாழ்க்கை முதலில் மாடலிங், குறிப்பாக அழகுப் போட்டிகளில் தொடங்கியது. 2010 இல், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் ரன்னர்-அப் ஆனார். ஆனால் விரைவில், வளர்ந்து வரும் நட்சத்திரம் தனது கவனத்தை நடிப்புக்கு திருப்பியது. அவரது அறிமுகமானது 2012 இல் வந்தது, அங்கு அவர் தமிழ் படத்தில் நடித்தார் “முகமுடி”.

மேலும் நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெட்ஜ். இவர் தமிழை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் இவர். அந்த வகையில், தற்போது தண்ணீரில் பிகினி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in