கூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏ.மா.ற்.றிய கணவர்..! யாருக்கு போ னது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள்..? அழகு தேவதையின் கதை – cinefeeds
Connect with us

LATEST NEWS

கூடவே இருந்து நடிகை ஸ்ரீவித்யாவை ஏ.மா.ற்.றிய கணவர்..! யாருக்கு போ னது அவரின் கோடிக்கணக்கான சொத்துக்கள்..? அழகு தேவதையின் கதை

Published

on

ஒரு சமயத்தில் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக ஸ்ரீவித்யா இருந்தார். கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி- கிருஷ்ண மூர்த்தியின் மகளாக கடந்த 1953ம் ஆண்டு ஸ்ரீவித்யா பிறந்தார். இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவருள் செல்வர் என்ற படத்தில் ஸ்ரீவித்யா அறிமுகமாகினார். 1966ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்தார்.

நடிகர் சிவாஜிகனேசன் நடித்த தீபம் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் என்பவருடன் ஸ்ரீவித்யாவிற்கு நட்பு ஏற்பட்டது. காதல் தோ.ல்.வி.யில் இருந்த ஸ்ரீவித்யாவிற்கு ஜார்ஜ் தாமஸ் வ.லி.ய வந்து ஆ.று.த.ல் கூறி வந்தார். அது நாளடைவில் இருவருக்கும் காதலாக மா.றி.யது.

Advertisement

ஶ்ரீவித்யா இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற ஜார்ஜ் தாமஸ் வ.ற்.பு.று.த்.தி.னா.ர். ஸ்ரீவித்யா வீட்டில் உள்ளவர்களை ச.மா.தா.ன.ம் செ.ய்து ஒரு வழியாக மதம் மாறி 1976ஆம் ஆண்டு ஜார்ஸ் தாமஸை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்தார்.

படப்பிடிப்பு காரணமாக வெளி இடங்களில் இருப்பதால் தனது குடும்ப செலவிற்கு தேவையான பணம், ஆகிய வங்கியில் காசோலை மூலம் கணவர் தாமஸ் பொ.று.ப்.பி.ல் வி.ட்டார். நாட்கள் செல்ல செல்ல அவர் ஸ்ரீவித்யா போல் மோ.ச.டி கையழுத்து போ.ட்டு அவரின் பணத்தை எடுத்தார். இந்த விவரம் ஸ்ரீவித்யாவிற்கு தெரிய வர தன்னை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் திருமணம் செய்து கொண்டார் என்பது அவர் புரிந்து கொண்டார்.

Advertisement

பின்னர் கணவர் தாமஸ் 1980ஆம் ஆண்டில் வி.வ.கா.ர.த்.து செ.ய்.தா.ர். இருந்த போதிலும் கணவர் தாமஸ் இவர் வங்கி கணக்கில் இவரைப்போல் கையழுத்து போட்டு மீண்டும் பணத்தை எடுத்து சென்றார். பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியாகி முன்னணி நடிகையாக வலம் வந்தார், ஆனால் காலம் கொடுத்த ச.ம்.ம.ட்.டி அ.டி.யா.ன பு.ற்.று.நோ.யா.ல் பா.தி.க்க.ப்ப.ட்டார் ஸ்ரீவித்யா. அழகிய ஓவியம் அ.ல.ங்.கோ.ல.மா.க தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை க.றை.யான் அ.ரி.க்க து.வ.ங்.கி.யது.

அழகிய மேனியையும் அற்புத குரலையும் சி.ன்னா.பி.ன்னப.டுத்தி சீ.ர.ழி.த்து சிரித்தது தலையெழுத்து, லட்சக்கணக்கான ரசிகர்களை அ.ழ.வை.த்.துப் பார்த்து ரசித்தது விதி. பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, த.வி.த்தா.ர். எல்லாமே சூ.ன்.ய.மாகி போ.னது. தனிமை, ஏ.கா.ந்.தம் என்ற வட்டத்துக்குள் சூழ்நிலை கை.தி.யி.ன் நி.லைக்கு ஆ.ளா.னார். அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எ.திர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உ.யில் எ.ழுதி கொடுத்தார்.

Advertisement

அதனை நம்பி ஒருவரிடமும் ஒ.ப்ப.டை.த்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள அமிர்தா மருத்துவ ஆ.ய்வு கழகம் மற்றும் மருத்துவனையில் தனி அ.றையில் தலை முடி எல்லாம் உ.தி.ர்.ந்து போ.ய் மிகவும் ப.ரி.தா.ப.க.ர.மா.ன நி.லையில் ஸ்ரீவித்யா சி.கி.ச்சை பெற்றார்.

அந்த சமயத்தில் யாரையும் பார்க்க ம.று.த்த ஸ்ரீவித்யா நடிகர் கமலை மட்டும் பார்க்க அனுமதித்தார். மருத்துவமனையில் உ.ண.ர்.ச்சி வ.ச.ப்ப.ட்டு கமல் அ.ழுது வெ.ளி.யே வந்து உ.டல் நலம் பா.தி.க்க.ப்ப.ட்டிருப்பவர்கள் நி.லை குறித்து வெ.ளி.யே சொல்வது அ.நா.க.ரீ.க.ம் என தெரிவித்தார். பல்வேறு போ.ரா.ட்ட.ங்களுக்கு பிறகு தனது 53வது வயதில் 2006ல் ஸ்ரீவித்யா ம.ர.ண.ம.டை.ந்.தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in