மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை நீலிமா ராணி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை நீலிமா ராணி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Published

on

“தேவர் மகன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பிரபல நடிகையான நீலிமா ராணி அவர்கள். இந்த படத்தை தொடர்ந்து, பாண்டவர் பூமி, விருபுகிறேன் ஆகிய படங்களில் நடித்தார் இவர். மேலும், தம், மொழி, நான் மகான் அல்ல ஆகிய படங்களில், குணச்சித்திர வேடங்களில் 20 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் பல சீரியல்களில், கதாநாயகியாகவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

மேலும் பல விதமான சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர், தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார் என்பதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபல நடிகை நீலிமா ராணி,

Advertisement

அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிடுவது வழக்கம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் உடலோடு ஒட்டிய மாடர்ன் உடையில் படு சூடாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.. இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in