நீச்சல் குளத்தில் இருந்தபடி புகைப்படத்தை பிக் பாஸ் ஷிவானி..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் குளத்தில் இருந்தபடி புகைப்படத்தை பிக் பாஸ் ஷிவானி..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…

Published

on

சின்ன திரையில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் , கலந்து கொள்வதற்கு முன்… தினமும் ஒரு கவ ர்ச்சி புகைப்படத்தையாவது வெ ளியிட்டு வந்தார், தற்போது மீண்டும் தன்னுடைய விதவிதமான கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

மேலும் ஷிவானி வெ ளியிடும் புகைப்படங்களை பார்த்து, சின்னத்திரை அனுஷ்கா போல் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குட்டையான உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது என்று சொல்லலாம்.

Advertisement

இந்நிலையில் ஷிவானி தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார் போல. மாலத்தீவு சென்றுள்ள ஷிவானி, அங்கு உள்ள நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் அவர். இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in