பிக்பாஸ் ஷெரின் வெளியிட்டுள்ள வீடியோ..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் ஷெரின் வெளியிட்டுள்ள வீடியோ..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! வீடியோ உள்ளே..

Published

on

தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷெரின். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பி டித்தார். அதனையடுத்து “விசில்” படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் ஷெரின் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிடும் இவர் தற்போது கவ ர்ச்சியான லுக்கில் ரசிகர்களை வசியம் செ ய் யும் அழகுடன் அட்டகாசமான வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sherin Shringar (@sherinshringar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in