வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்..! – கிரங்கிபோன ரசிகர்கள்..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்..! – கிரங்கிபோன ரசிகர்கள்..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என கலக்கி வருகிறார். மேலும் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கி டைத்தது.

இவ்வாறு “பேட்ட” திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்த பூங்கொடி மாலிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மாளவிகா மோகனன் இரண்டாவது படத்திலேயே தமிழில் மற்றுமொரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்று பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு வலம் வரும் தளபதி விஜய்யுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆதரவை கூ ட் டி யது என்று தான் சொல்ல வேண்டும். மாஸ்டர் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த்து.

Advertisement

சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது, பச்சை நிற லோ நெக் ஜாக்கெட் மற்றும் பாவடையில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in