லோ நெக் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ப்ரியாமணி..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.! – cinefeeds
Connect with us

LATEST NEWS

லோ நெக் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ப்ரியாமணி..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்.!

Published

on

நடிகை பிரியாமணி, இவர் 2007 ஆம் ஆண்டு கார்த்தியுடன் இணைந்து பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதுமட்டுமல்லாமல் தேசிய விருதும் பெற்றார் மற்றும் பல பிலிம்பேர் விருதுகளையும் த ட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து அவருக்கு மேலும் பட வாய்ப்பு வந்தது,

தமிழில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து நடித்தார். இருப்பினும் அத்தகைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாததால் பிறமொழி பக்கம் சென்று தனது திறமையை வெ ளிக்காட்டி நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் மலையாளம் தெலுங்கு போன்ற வற்றில் தனது சிறந்த நடிப்பை வெ ளிப்படுத்திய தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

மேலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக வருகிறார் இவர். அந்த வகையில் தற்பொழுது மிகவும் கவ ர்ச்சியான உ டையில் புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் வெ ளியிட்டுயுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், என்ன முத்தழகு இதெல்லாம் என்று கலாய் கருத்துகளை வெ ளியிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in