நடிகை மந்த்ராவா இது?? இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை மந்த்ராவா இது?? இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

Published

on

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு உண்டான ரசிகர்கள் கூட்டம் என்றுமே குறைந்தது இல்லை. அந்த அளவிற்கு தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் ஈர்த்து விடுகிறார்கள்.மேலும் அந்த வகையில் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கண்டிப்பா இவரை பிடிக்கும்.அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா.

இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பா கால கட்டத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்பு படிபடியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 1989 ஆம் ஆண்டு வெளியான எல்லாமே என் தங்கச்சி என்னும் படம் மூலம் அறிமுகமானார்.

Advertisement

மேலும் அதன் பிறகு ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படமான லவ் டுடே படத்தில் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன் பிறகு வரிசையாக படங்களில் வாய்ப்பு கிடைத்து வந்தது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான க வலை வேண்டாம் படத்தில் நடித்தான் பிறகு இவருக்கு தமிழில் படங்களை நடிக்கவில்லை.இந்நிலையில் நடிகை மந்த்ரா அவர்களின் அண்மைய புகைப்படமானது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.

மேலும் அதில் அவர் உடல் இடையை குறைத்து ஒ ல்லியாக மாறியுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லை குகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in