நள்ளிரவில் தாய், தந்தை செ.ய்.த காரியம்: தூ.க்.கத்தில் கண்விழித்த கு.ழ.ந்.தைகள் க.த.றியழுத கொ.டு.மை!! – cinefeeds
Connect with us

Uncategorized

நள்ளிரவில் தாய், தந்தை செ.ய்.த காரியம்: தூ.க்.கத்தில் கண்விழித்த கு.ழ.ந்.தைகள் க.த.றியழுத கொ.டு.மை!!

Published

on

கு.ழ.ந்.தைகள் நள்ளிரவில் தூ.ங்.கிக்கொண்டிருந்த நேரத்தில் தாய் மற்றும் தந்தை இருவரும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது சோ.க.த்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுநர் கண்ணன் (36). இவரது ம.னை.வி இந்துமதி (34). இவர்களுக்கு உமாதேவி (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில், நேற்றிரவு கணவன், ம.னைவி இ.டை.யே கு.டு.ம்.ப.த்.த.க.ராறு ஏற்பட்ட நிலையில், அனைவரும் தூ.ங்.கச் சென்றுள்ளனர். தூ.ங்.கிக்கொண்டிருந்த கு.ழ.ந்.தைகள் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது தாயும், தந்தையும் வீட்டிலுள்ள ஒரே பேனில் இருவரும் தொ.ங்.கிய நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

தூ.க்.க கலக்கத்தில் இருந்த இரு கு.ழ.ந்தைகளும் பெற்றோரை அழைத்து பார்த்தும், எந்தவொரு பதிலும் கூறாததால் இருவரும் கதறியழுதுள்ளனர்.

Advertisement

கு.ழ.ந்.தைகளின் அழுகுரல் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் தூ.க்.கி.ல் தொங்கியநிலையில் ச.ட.லமாக இருந்ததை அவதானித்து பொ.லி.சா.ருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த பொ.லி.சார் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அ.ர.சு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வி.சா.ரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இருவரும் குடும்ப த.க.ரா.று காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in